11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்
முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில்...
மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி
2002இல் சர்வதேச கண்காணிப்புடனும் எண்ணிலடங்கா சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் வன்னியில் ஆரம்பித்த போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளும், 5 வருடங்களில் இடப்பெயர்வுகளும் பதுங்குகுழிகளும் ஆக மாறியது.
கொலைகள் செய்வதற்கு வசதியாக 2009 ஏப்பிரலில்...
முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்
விரிந்த செயற்திட்டமொன்றுக்கான ஆதார சுருதியுரை;
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பது சிறிலங்கா ஈழத்தமிழர்களாகிய தங்களின் உயிர்க்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து தங்களை...
சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா ஏன் முயல்கின்றது?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
கொரேனா வைரசின் தாக்கம் என்பது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்று ஒரு பேசு பொருளாகி விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம், அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகை மாசுபடுத்தும்...
இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி
இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள்...
சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்!
இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை...
தொடரப்படக்கூடிய இடத்தில் விடப்பட்டபோதும் தொடரப்படாத போராட்டம்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
போர் உக்கிரமாக இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதமளவில் போரின் போக்கு சிங்கள தேசத்தின் பக்கம் திரும்பியிருந்தது. தமிழ் இனத்தின் மீதான சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு 30 இற்கு மேற்பட்ட நாடுகள்...
காலனிய நீக்கமும் கொரொனா பேரனர்த்தமும்-து.கௌரீஸ்வரன்
இன்று உலகளவில் கொரொனா பேராபத்து சூழ்ந்திருக்கும் காலத்தில் உலக நாடுகளின் இயக்கத்தில் இதுவரை ஆதிக்கஞ்செலுத்தி வரும் கொள்கைகளும் நடைமுறைகளும் ஆட்டங்காணத் தொடங்கியுள்ளன. தாராள சந்தைப் பொருளாதாரத்தையும், தனியார் துறையின் வலுவாக்கத்தையும் அது வலியுறுத்தும்...
மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி
மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக வெளியிட்டு வருகிறோம். 1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்...
தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்
தமிழனின் பண்பாட்டின், வரலாற்றின் தொடர்ச்சி என்பது மிக நீளமானது. நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை தவறவிட்டுள்ளோம்.தமிழர்களின் பழைமையான நாடுகளான கீழடி என்னும் பாண்டிய நாடு மற்றும் பூம்புகார் எனப்படும் சோழ நாடு மற்றும் கொடுமணல்...










