சோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலில் அது ஒரு புதுமுக அரசியல் கட்சி. பொதுத் தேர்தலில் முதற் தடவையாக இம்முறை...
“வின்ட் றஷ் பரம்பரை”: யார் இவர்கள்? ஏன் இவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்?-தமிழில் ஜெயந்திரன்
வின்ட் றஷ் நினைவு தினம் ஜூன் 22 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.கரீபியன் தீவுகளில் இருந்து 1948 இல் 500 குடியேற்ற வாசிகள் அழைத்துவரப்பட்ட நிகழ்வு தொடர்பில் இத்தினம் அவர்களால் நினைவுகொள்ளப்படுகின்றது.
வின்ட்றஷ் ஊழல் நிகழ்ந்து இற்றைக்கு...
இலங்கையும் சித்திரவதைகளும்-வாமணன்
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...
சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்
கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தடைகள், இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்தாலும்கூட தேர்தலை...
புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட.
மேற்குலக சமூகமும்,...
சிங்கள ஆக்கிரமிப்பின் – சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்
உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று...
பூர்வீக மக்களே பூமியின் சுவாசப்பையை பாதுகாக்கின்றனர்-தமிழில் ஜெயந்திரன்
அண்மைக்காலமாக அமசோன் மழைக்காடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு காட்டுத்தீ, எண்ணிக்கையிலும் தீவிரத்தன்மையிலும் அதிகரித்துவருகிறது. தற்போது பிரேசில் அதிபராக இருக்கின்ற தீவிர வலதுசாரிப்போக்குடைய பொல் சொனாறோவின் சுற்றுச்சூழலுக்கு எதிரான பரப்புரைகளும் அபிவிருத்தியை மையமாகக்கொண்ட அவரது கொள்கைகளுமே...
ஏமாற்று அரசியல் – பி.மாணிக்கவாசகம்
இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் முக்கியமானது. இந்தத் தேர்தல் பல விடயங்களில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் கொரோனா வைரஸ் என்ற நச்சு...
காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்
அமெரிக்காவில் நடைபெற்ற ஜோர்ஜ் புளொய்ட்டின் மேலான நிறவெறிப் படுகொலைக்கு எதிராக உலகெங்கும் உள்ள மக்கள் திரண்டு எழுந்து காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட அடிமைத்துவ போற்றுதலை எல்லாநிலைகளிலும் அகற்ற வேண்டுமென்ற வேண்டுகோளையும் அதனை வலியுறுத்தும் போராட்டங்களையும்...
சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை – வேல் தர்மா
துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர்...










