தடம் புரளும் தமிழரசு :விதுரன்

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், முக்கால் நூற் றாண்டு காலப் பாரம்பரியமும், அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட நிறுவனமயப்பட்ட ஆளுமையும் கொண்ட பேரி யக்கமாக விளங்குவது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தந்தை செல்வாவின் வழிவந்த, தத்துவங்களாலும்...

நீலகாமம் முதல் டெல்மார் வரை – தொடரும் அதிகார அடக்குமுறையும் உரிமைப் போராட்டமும் | மருதன் ராம்

இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்றுறை வரலாறு என்பது வெறும் தேயிலை உற்பத்தியின் வரலாறு அல்ல. அது உழைப்புடன் கூடிய வலியின் வரலாறாகும். உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களின் நீண்ட மௌனக் குரல்களும் அந்த வரலாற்றில் அடங்கும்....

டிரம்பின் விருப்பமான ‘மாபெரும் முக்கோணம்’   மாஸ்கோ-பெய்ஜிங்-வாஷிங்டன் – தமிழில்: ஆர்தீகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் சீனாவுக்கு வருகை தந்திருப்பது, மற்றுமொரு ராஜதந்திரப் புகைப்பட நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து பதட்டமாகவே உள்ளன; இரு வல்லரசுகளுக்கும்...

மாவீரர்கள் யார்?: விதுரன்

இலங்கை வரலாற்றில் மே மாதம் என்பது வெறும் நாட்காட்டியில் இலகுவாக கடந்து செல்லும் மாத மொன்று மாத்திரமல்ல. அதுவொரு இனத்தின் குருதி படிந்த வடுக்களை மீள நினைவூட்டும் கறைகள் நிறைந்த மாதமாகும். இம்முறை ‘15...

தமிழரின் அடையாளமே முள்ளிவாய்க்கால் : மட்டு.நகரான்

முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்களின் அடையாளம்.இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஒரு இன அழிப்பின் நினைவகம்.இதன்காரணமாகவே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நினைவேந்தல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகவும் சர்வதேச ரீதியாக தமிழ்...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர்காத்த மருத்துவம் :  தீபச்செல்வன்

ஈழத் தமிழினம் இந்தப் பூமி உள்ளவரை மறக்க முடியாதவொரு, கொடு நினைவாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிலைத்துவிட்டது. உயிர்காக்கும் உலகு என இன்றைய உலகின் மருத்துவமும் அதனையொட்டிய அறிவியலும் உரையாடப்படும் காலத்தில் எங்கள் உயிர்கள்...

தமிழினப் படுகொலை: 17 ஆண்டுகள் கடந்தும் தமிழ்த்தேசிய கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை – பா.அரியநேத்திரன்

அன்று 2009, மே, 18 இன்று 2026, மே,18,ல், முள்ளிவாய்க் கால் இன அழிப்பு நடந்து்17,ஆண்டுகள் கடந்துள்ளன. ஈழத்தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய கட்சிகள் பல உரு வாகியுள்ளன, உருமாறியுமுள்ளன. இன்னும் சில கட்சிகள் வடகிழக்கில்...

தந்தை செல்வா சாகும்போது கூறியதுதான் வட்டுக்கோட்டை தீர்மானம்.! : பா.அரியநேத்திரன்

அனேகமானவர்கள் தந்தை செல்வா சாகும்போது “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”என கூறி கடவுளிடம் தமிழர்களை பாராம் கொடுத்துவிட்டே மரணித்தார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பல வருடங் களாக பரப்புவது தவறானகருத்தாகும். அப்படி அவர்கூறியது 1970,...

அழிவின் மூலம் அதிகாரம் என்பதற்குப் பதிலாக சீர்குலைப்பின் மூலம் அதிகாரம் | வேல்ஸில் இருந்து அருஸ்

போர் நிறுத்தத்திற்குள் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தத்திற்குள் தாக்குதல் என்ற புதிய உதியுடன் ஈரான் அமெரிக்க போரின் போர் நிறுத்தம் பயணிக்கின்றது. ஈரானுடனான 40 நாட்கள் போரை முடி வுக்கு கொண்டுவர பாக்கிஸ்தானின் உதவியை...

ஹோர்முஸ் ஜலசந்தி: ட்ரம்ப் எதிர்கொள்ளும் இராணுவச் சிக்கல்களும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியும்!

மே 3 ஆம் திகதி, டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிட்டதாக அறிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜலசந்தியைக் கடக்க முயன்ற...