முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 182 மே 14, 2022
இலக்கு இதழ் 182 மே 14, 2022
இலக்கு இலக்கு இதழ் 182 மே 14, 2022 | ilakku Weekly ePaper 182: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்!– அகிலன்
- சாது மிரண்டால் காடு கொள்ளாது: வரலாற்று வீரனுக்கு ஒளியவும் இடமளிக்காத வெஞ்சினத்தீ – பி.மாணிக்கவாசகம்
- நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவுக்கு உதவும் – பேராசிரியர் அமிர்தலிங்கம்
- முள்ளிவாய்க்கால் மண்ணில் காலம் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்திச் செல்கின்றது – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கலின் காலதாமதத்தால் இலங்கையே அழிகிறது – பற்றிமாகரன்
- வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை – மட்டு.நகரான்
- வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை? – இரா.ம.அனுதரன்
- வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா ? குடியிருப்பு காணிகளை பாதுகாப்பதா? திருமலை மக்களின் அவல நிலை: – ஹஸ்பர் ஏ ஹலீம்
- இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் (பகுதி 1) – வான்மதி
- முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நான்கு, ஐந்து வருடங்களாக தான் பேசுகிறார்கள் –அனந்தி சசிதரன்
- சமத்துவமின்மையினால் பறிபோகும் சிறுவர் உரிமைகள் – துரைசாமி நடராஜா
- சீனர் – தமிழர் பண்பாட்டில் தேநீர் (பகுதி – 1) – முனைவர் கு. சிதம்பரம்
- விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் – தமிழல்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு இதழ் 181 மே 07, 2022 | ilakku Weekly ePaper 181
- திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி | ஹஸ்பர் ஏ ஹலீம்
- கிழக்கில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் | மட்டு.நகரான்
- தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்பது ஒரு சிறைக்கு நிகரான ஒரு அமைப்புத் தான் | சட்டத்தரணி ஜான்சன்
- இளைஞர்களின் போராட்டத்தில் மகாசங்கத்தினர் வகுத்த வியூகம்! அகிலன்
- பொருளாதார, அரசியல் நெருக்கடிகளின் அடுத்த கட்ட நிலைமை என்ன……? | பி.மாணிக்கவாசகம்