மீண்டும் அதிகரிக்கும் கொரோனா. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,073 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 94,420 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
India reports 17,073 fresh COVID19 cases & 21 deaths today; Active caseload at 94,420 pic.twitter.com/NBcPK0kcl7
— ANI (@ANI) June 27, 2022
இந்நிலையில், தமிழகத்தில் கடந்தசில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், எல்லைப் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- தமிழின விடுதலைக் கனவை வெட்டிவீழ்த்தும் கோடாலிக் காம்புகளாக தமிழ்த்தேசிய தரப்புகள்! | இரா.ம.அனுதரன்!
- கிழக்கு மாகாணத்தின் தொன்மையும்; வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும் | மட்டு.நகரான்