கொரோனா வைரசை கட்டுப்படுத்த நீண்டகாலம் எடுக்கும் – உலக சுகாதார நிறுவனம்

தற்போதைய கொரோனா வைரஸ் நீண்டகாலம் உலகில் இருக்கும் எனவே நாம் மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்ப அதிக நாள் செல்லும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோஸ் அடனொம் கிப்றியெசஸ் இன்று...

குடிவரவை நிறுத்தினார் அமெரிக்க அதிபர் – இந்தியாவை கடுமையாக பாதிக்கும்?

அமெரிக்காவில் மக்கள் குடியேறுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் தற்காலிக தடை விதித்துள்ளார். தனது ருவிட்டர் தளத்திலேயே அவர் இந்த அறிவிப்பை நேற்று (20) நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அமெரிக்க மக்களின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்காகவே தான்...

கனடாவில் துப்பாக்கிச்சூடு;பெண் காவலர் உட்பட 16 பேர் பலி

கனடாவின் வடக்குப் பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர்...

அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர்

அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வறட்சியானது அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்க இருக்கிறது. இந்த பெரும் வறட்சி...

சீனாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

சீனாவின் இந்த வருட பொருளாதார வளர்ச்சி 6.8 விகிதத்தால் கடந்த 3 மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதன் பொருளாதார வளர்ச்சி 6.8 விகிதம் குறைவானது. 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது...

அமெரிக்காவில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 22 மில்லியன்

கொரோனா வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டதால் அங்கு வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (16) வரை 22 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் அங்கு 22 மில்லியன் மக்கள்...

பிரான்ஸின் விமானம்தாங்கி கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கம்

பிரான்ஸ் நாட்டின் ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலான சார்ள்ஸ் கொலேயில் பணியாற்றிவரும் கடற்படையினரிடம் அதிகளவிலான கோவிட்-19 தொற்றுதல் காணப்பட்டதால் கப்பல் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த படையினரில் 668 படையினருக்கு நோய் இருப்பது...

கொரோனாவை சூழலில் மற்றொரு ஆபத்து: செயல்படாத அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ

கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ மெல்ல செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீக்கும் செர்னோபில் அணு உலைக்கும் 2 கி,மீ தொலைவே இருப்பதாக அதனை நேரில்...

நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

அமெரிக்கா நிலவுக்குப் போய் தாதுப் பொருகள்களை சுரங்கம் தோண்டி எடுக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தொலைதூர விசும்பில் (அதாவது விண்வெளியில்) தாதுப் பொருள்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு உரிமை உண்டு என்று...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 108,480 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், நேற்று (11) வரையில் 108,480 பேர் பலியாகியுள்ளதுடன், 1,774,063...