46,000 ஆண்டுகால பழமை வாய்ந்த பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய சின்னங்கள் தகர்ப்பு

அவுஸ்ரேலியாவில் 46,000 ஆண்டுகால பழமை வாய்ந்த பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய சின்னமான 2 பாறைக்குகைகளை சுரங்க கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று வெடிவைத்துத் தகர்க்க அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய பூர்வக்குடி விவகார...

போராட்டக்காரர்கள் மீது மனிதாபிமானம் இல்லாமல் தாக்கும் அமெரிக்க இராணுவம்

அமெரிக்காவில் பொலிசார் கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் நடந்து கொள்ளும் விதங்கள் காணொளிகளாக...

ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருங்கள்;ட்ரம் மீது பாய்ந்த காவல்துறை அதிகாரி

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளாய்ட் காவல் துறையினரால் கழுத்தில் கால் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் முழுவதும் பெரும் கலவரமாக மாறியுள்ளதையடுத்து, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநில ஆளுநர்களை அதிபர்...

சீனாவிடம் அதி நவீன ஆயுதங்கள் குளோபல் ரைம்ஸ் விளக்குகிறது

இந்தியா – சீனா இடையே 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட டோக்லாம் மோதலில் இருந்து உயரமான பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்துவதற்கான ஆயுத பலத்தை அதிகரித்துள்ளது என சீன அரசின் அதிகாரபுர்வ ஏடான குளோபல்...

விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ராக்கெட் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது...

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி தனியார் நிறுவனம் சாதனை

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி ஓடம் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர். டக்...

நிறைவேறிக் கொலையின் எதிரொலி;கொதித்தெழுந்த மக்கள்

போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவை தட்டி எழுப்பிவிட்டது. ஜோர்ஜ்...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று (31) வரை உலகில் உள்ள நாடுகளில் 370,870 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 6,153,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 2,734,548 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே முன்னனியில் உள்ளது....

மருத்துவமனையில் திருமணம் நடத்திய ஈழத் தமிழர்

லண்டனில் உள்ள மருத்துவரான ஈழத் தமிழர் ஒருவர் தனது திருமணத்தை மருத்துவமனையிலேயே நடத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது திருமணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலையில் இருந்ததால், ஈழத் தமிழரான மருத்துவர் அண்ணாலன்...

ஹொங்கொங் பிரச்சினை தொடர்பாக சீனா – அமெரிக்கா மோதல்

ஹொங்கொங் பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஹொங்கொங்கின் அதிகாரத்தைப் பறித்து அந்நாட்டை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள்  சீனா கொண்டு வந்தது. ஆனால் இச்சட்டத்தை ஹொங்கொங் மக்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை...