சிரியாவில் மின்னணு துப்பாக்கியை பிரயோகிக்க அமெரிக்க இராணுவம் முடிவு

லினக்ஸ் மென்பொருள் மூலம் இயங்கும், புதிதாகத் தயாரிக்கப்பட்ட மின்னணு துப்பாக்கியை சிரியாவில் பயன்படுத்தி பார்க்கவுள்ளதாக அமெரிக்க இராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த துப்பாக்கி குறிப்பிட்ட நபரை துல்லியமாகத் தாக்கும் வசதி கொண்டது. ஆயுததாரியாக எதிரில்...

மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமான செயல் ட்ரம்ப் வேதனை

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளெய்டின் மரணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் போது, இனந்தெரியாதவர்களால் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார். கடந்த 2ஆம் திகதி இரவு வோஷிங்டனில் உள்ள...

திசை மாறிச் செல்கிறார் டிரம்ப்- ஜெனரல் கோலின் பவெல்

அமெரிக்காவில் நடந்துவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் உள்துறை செயலாளரும்  படைத்துறை ஜெனரலுமான கோலின் பவெல் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி டிரம்ப் செல்வதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க...

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்திற்கு இன்று (07) வரையில் 401,543 பேர் பலியாகியுள்ளதுடன், 6,962,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 3,402,697 பேர் குணமடைந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பலியானவர்களின்...

எல்லை பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்தியா- சீனா இணக்கம்

தமது எல்லைப் பிரச்சனையை அமைதியான வழிகளில் பேசித் தீர்ப்பதற்கு சீனாவும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனா படையினர் இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் 3 தடவைகள் அத்துமீறி நுளைந்ததாக...

நீதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்கள் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும்

ஜோர்ஜ் ஃப்ளாய்ட் இறப்புக்கு நீதி வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்கள் அமெரிக்காவில் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இனவெறிக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டங்கள்...

சீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக் குத்து;37 மாணவர்கள் காயம்

சீனாவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 37 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் சீனாவின் குவின்சி சுஹாங் மாகாணத்தில் நடந்துள்ளது. காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக...

ட்ரம்ப் இன் பதுங்கு குழி

அண்மை நாட்களில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையை அண்மித்த இடங்களில் நடைபெறும் போராட்டங்களால் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலுள்ள பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் என்ற செய்திகள் வந்தன. கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளெய்ட் அமெரிக்க காவலரால் தாக்கப்பட்டு...

‘வன்முறையை நாங்கள் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம்’-பல இலட்சம் மக்களைக் கவர்ந்த உரை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்தாலும் ஜோர்ஜ் ஃபிளாய்ட்யின் கொடூரமான கொலையை கண்டித்தும் கறுப்பின மக்கள் மீது தொடரும் இனவெறி தாக்குதலுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க நாடு முழுவதும்...

பாகிஸ்தானில் இரகசிய கடற்படைத் தளம் அமைக்கும் சீனா

பாகிஸ்தான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் சீனா இரகசியமாக கடற்படைத் தளம் அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகெங்கும் தனது வணிக செயற்பாடுகளை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனா, தற்போது...