கொரோனா வைரஸ் – நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்நிலையில்,  நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி  உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனா தொற்று முழுமையாக எம்மைவிட்டு போகவில்லை...

ஆஸி- தடுப்பு முகாம் அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதில் தாமதம்

ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த ஆண்டில் 1,100க்கும் மேற்பட்ட அகதிகளை அமெரிக்கா மீள்குடியமர்த்தும் என எதிர்ப்பார்ப்பதாக ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த அக்டோபர் 2017 முதல் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த...

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது கார்க் குண்டுத் தாக்குதல் 16பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 16பேர உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரச படைகளுக்கும் இடையில் கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. அதில்...

வியட்நாமில் கனமழை -90 பேர் பலி

வியட்நாமில் கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, 90 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “வியட்நாமில் குவாங் ட்ரை, துவா தியன், ஹியூ, குவாங் நம்...

அதிபர் தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன்- ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய அதிபர்...

ஆஸ்திரேலிய தீவு முகாமில் தமிழ் அகதிகள்

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தின் நாடுகடத்தல் விவகாரம், அக்குடும்பத்தின் இளைய குழந்தையை சார்ந்துள்ள நிலையில், அவர்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் 14 மாதங்களை கழித்திருக்கின்றனர். கடந்த வாரம் தாக்கல்...

பேரினவாதத்தின் தமிழ்முகம்

'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்' என்கிற அரசியல் பார்வை முன் வைக்கப்படுகிறது. அது பலமடையுமா? அல்லது பலவீனமடையுமா? என்பதை சிங்களமே தீர்மானிக்கப் போகிறது. 'ஒருவர் மீதோ அல்லது...

அகதிகள் வருகையை கட்டுப்படுத்தும் ஆஸ்திரேலிய அரசு 

கொரோனா பெருந்தொற்று சூழல் நிலவிவரும் தற்போதைய நிலையில், 2020-21 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவுக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையை ஆண்டுக்கு 18,750 என்ற எண்ணிக்கையிலிருந்து 13,750 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் இந்த...

தடுப்பு மருந்து தயாரிப்பை நிறுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன்!

கொரோனா தடுப்பு மருத்து பரிசோதனையில் பங்கேற்றிருந்த தன்னார்வலர் ஒருவர் சுகவீனம் அடைந்த நிலையில், தனது  தடுப்பு மருந்து தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க மருந்தக நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், அறிவித்துள்ளது. அதே நேரம் மூன்றாம் கட்டத்தில் இருந்த...

ஆஸ்திரேலிய மக்கள் தொகையை விட அதிகமான பெண்கள் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர்: புதிய அறிக்கையில் அதிர்ச்சி 

உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீனஅடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதியஅறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.  ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த...