திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் : குஷ்பு கைது –மேலும் சில முக்கிய செய்திகள்
திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார்.
பெண்களையும், ஆதி குடிகளையும், பிற்படுத்தப்பட்டோரையும்...
விடுதலை புலிகள் மீதான தடை விவகாரம் – சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு
“விடுதலை புலிகள் மீதான தடையை இங்கிலாந்து ஆணையம் நீக்கியுள்ளது, தவறான புரிதலின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது” என பா.ஜ.காவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து உள்துறை செயலாளர் மேல் முறையீடு செய்து...
சீனாவுடன் இராணுவக் கூட்டணி சாத்தியமே – ரஷ்ய அதிபர்
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகள் பதற்றமாக இருக்கும் இவ்வேளையில் சீனாவும் ரஷ்யாவும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன.
அணு ஆயுதங்களை வைத்திருப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தம்...
இலங்கைக்கு கடத்த இருந்த மஞ்சள் பறிமுதல்
தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் பொதிகளுடன் படகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில்...
ஸ்பெய்னில் அவசரநிலை பிரகடனம்?
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் ஸ்பெயின் அரசு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக...
தஞ்சக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிப்பதில் தாமதம்?
கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 956 ஆக குறைந்துள்ளது. அதே போல், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 36,549 ஆக உள்ளது.
அத்துடன் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...
அஸர்பைஜான் – ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர்!
ஆர்மீனியா (Armenia) பீரங்கி தாக்குதலில் ஈடுபடுவதாக அஜர்பைஜான் (Azerbaijan) அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையிலும் , இந்த தாக்குதலில் ஆர்மீனியா ஈடுபட்டுள்ளது என அஜர்பைஜான் குற்றம் சுமத்தியுள்ளது.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக,...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவுக்கு பயணம்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தியா...
சீனாவுடனான தனது சொந்த வியாபார நடவடிக்கைகளை மறைக்கிறார் டிரம் – ஓபாமா
முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தவறியது மற்றும் சீனாவுடனான தனது...
சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி காலமானார்
சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி தனது 78 வயதில் இன்று காலமானார்.
கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தநிலையில்...










