ஆஜன்டீனாவிற்கு இடதுசாரி சார்புடைய புதிய அதிபர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் புதிய அதிபராக, மத்திய இடதுசாரி கொள்கையுடைய எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் ஆல்பர்ட்டோ பெர்னான்டஸ் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த பழமைவாத கட்சியின்...

சிரியாவிற்கு திரும்பிய 500 அமெரிக்க வீரர்கள்

அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இம்மாத தொடக்கத்தில் அறிவித்த நிலையில் 500 அமெரிக்க வீரர்கள் சிரியா திரும்பியுள்ளனர். இது குறித்து சிரியா கண்காணிப்புக் குழு கூறும் போது, “சிரியாவின்...

ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்

அபுபக்கர் அல் பாக்தாதியின் மரணத்தால் வெற்றிடமாக இருந்த தலைவர் பதவிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிய தலைவர் அப்துல்லா கர்தாஷ் என்பவராவார். ஐ.எஸ். இன் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர்....

இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி – அமெரிக்கா

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை அமெரிக்க படைகள் கொன்றது எப்படி என்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விவரித்துள்ளார். துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள பரிஷா எனும்...

சூரியனை மிக அருகில் ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம்

இதுவரை எடுக்கப்பட்டதிலேயே, சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலர் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன்...

அமெரிக்க இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் 9 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

ஹெலிக்கொப்டர் துப்பாக்கிச் சூட்டில் வடமேற்கு சிரிய கிராமத்திற்கு அருகே ஐ.எஸ. தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய குழுக்களில் இருந்த ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிரியா உள்நாட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி போர் கண்காணிப்பு ஆய்வகம்...

சிலியில் பத்து இலட்சம் பேர் அமைதிப் பேரணி

சிலி அதிபர் செபஸ்டியன் பினேராவை பதவி விலகக்  கோரியும், சீர்திருத்தம் கோரியும், பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று(27) சிலியின் தலைநகர் சாண்டியோவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில்  சுமார் 10 இலட்சம்...

கேட்டலோனிய சுதந்திரம் கோரி போராடிய தலைவர்கள் சிறையில் அடைப்பு, ஸ்பெயினுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

கேட்டலோனிய சுதந்திரம் கோரி ஸ்பெயினுக்கெதிராக போராடிய தலைவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர். கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு...

அமெரிக்க படை நடத்திய தாக்குதில் ISIS தலைவர் பலி?

சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வருகிறது. சிரியாவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தனது...

ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித மலையில் ஏற தடை

ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும். நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற...