ஏவுகணைத் தாக்குதல்: 100 ஏமன் ராணுவ வீரர்கள் பலி

ஏமன் நாட்டில் ராணுவ முகாம் ஒன்றில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத் தாக்குதலுக்கு 100 பேர் பலியானதாக மருத்துவ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏமன் நாட்டில் சனாவிலிருந்து 170...

இவ்வாண்டும் சுவீஸ் படையினரின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மாயம்

கடந்த ஆண்டில் மட்டும் சுவிஸ் படைத்துறை 102 துப்பாக்கிகளை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 81 தாக்குதல் சுரிகுழல்துப்பாக்கிகள்(( assault rifles) ஏனையவை கைத்துப்பாக்கிகள். கடந்த செய்வாயன்று சுவிஸ் செய்தித்தாள் வெளியிட்ட விபரங்களின்படி இழக்கப்பட்ட ஆயுதங்களில்...

செனட்டர் ட்ரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க பிரேரணை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவிப் பறிப்புத் தீர்மானத்தை விசாரிக்க செனட் சபை உறுப்பினர்கள் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோ ராபர்ட்ஸ் முன்னிலையில் செனட் சபை...

ஈரானின் தாக்குதல்; அமெரிக்க படையினருக்கு மூளை அதிர்ச்சி

ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறி வந்த நிலையில்...

பிரித்தானியா தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் -ஜெரமி கோர்பைனின் பொங்கல் செய்தி

பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தைநிறைவேற்றப்போவதில்லை என சிறீலங்காவின் புதிய அரச தலைவர் தொவித்துள்ளது கவலை தருவதாகவும், ஆனால் தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் எனவும்...

அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கின் தலைநகர் பக்தாதுக்கு வடக்கே அமெரிக்க படைகள் தங்கியுள்ள அல் பலாத் இராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் அரச...

உணவுப் பொருட்களின் விலை ஐந்து மடங்கு அதிகரிப்பு – ஐ.நா

உணவுப் பொருட்களின் விலை உலகில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (9) வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உணவுப் பொருட்களின் விலைச்சுட்டெண்...

மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்;அதற்காக மிகவும் வருந்துகிறோம் – ஈரான்

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு ”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” என ஈரான் ஜனாதிபதி ரவ்கானி தெரிவித்துள்ளார். உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் ஜனாதிபதி ரவ்கானி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன்...

உக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள்

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இது தொடர்பாக...

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம்...