கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீனா

சீனாவின் அரசு நாளிதலான குளோபல் டைம்ஸ், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழ் பி.எல்.ஏ டெய்லியை மேற்கோள் காட்டி, சீனா முதல் முறையாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் மற்றும்...

மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா, கனடா  பொருளாதாரத் தடை

மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா மற்றும் கனடா  நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. கடந்த வாரம் மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது இந்த நிலையில்...

130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை: ஐ.நா. தகவல்

சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,...

கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை  ஆகாது-இந்திய நீதிமன்றம்

"கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது” இந்திய நீதிமன்றம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஈழதமிழரான சந்திரகுமார் என்பவர் தமிழகத்தில் உள்ள பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளார். இவர் சில கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த...

கொரோனாவினால் நாடு திரும்பிய புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலைக் கிடைக்காத அவலம்

வங்கதேசத்தின் 12 மாவட்டங்களில் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி முதல் ஜூன் 2020 வரை வங்கதேசத்துக்கு திரும்பிய புலம்பெயர்ந்த வங்கதேசிகள் வேலையின்றி தவிப்பதாகத் தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பிய...

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் – ஆராய்கிறது நாசாவின் புதிய ரோவர் ரோபாட்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய, 2ம் முறையாக நாசா, புதிய ரோவர் ரோபாட் களமிறக்கியுள்ளது. செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி...

அவுஸ்திரேலியர்களுக்காக, 60 மொழிகளில் COVID  தடுப்பூசி பற்றிய தகவல்கள்

ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளைப் பேசும் அவுஸ்திரேலியர்களுக்காக, COVID தடுப்பூசி பற்றிய தகவல்களை 60 மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவை மக்களை அடையக்கூடிய விதத்தில் உருவாக்கவும் Federal அரசு சுமார் 1.3 மில்லியன் டாலர்களை...

வங்கதேசம்: ஆபத்தான தீவுக்கு தொடர்ந்து இடமாற்றப்படும் ரோஹிங்கியா அகதிகள்

மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை தொடர்ந்து இடமாற்றும் நடவடிக்கையில் வங்கதேச அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சுமார் 5000 அகதிகள் அத்தீவுக்கு இடமாற்றப்பட்டிருந்த...

“பணயக் கைதியாக இருக்கிறேன்!” – அமீரக இளவரசி 

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் ஷேக்  லத்தீஃபா. இவர் அந்தநாட்டு இளவரசிகளுள் ஒருவர். இளவரசி லத்தீஃபா கடந்த 2002 ஆம்...

  ‘சீரம்’ தடுப்பூசிகளைத் திரும்பப்பெற தென் ஆப்பிரிக்கா வலியுறுத்தல்

கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. அதேபோல் பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தடுப்பூசி ஒன்றைத் தயாரித்தது....