13 பேருடன் ரஷ்ய விமானம் காணாமல் போயுள்ளதாக தகவல்
சைபீரியாவில் ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் விமானத்தில் 13 பேர் இருந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலக்கு இந்த வார மின்னிதழ் 138
Pulitzer விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல்
புலிட்சர் (Pulitzer) விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானில் கொல்லப் பட்டுள்ளதாக அந்நாட்டின் இந்தியா வுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து...
7 ஆயிரம் பேரை விடுவித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்- தலிபான்கள் நிபந்தனை
ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்துள்ள தலிபான்கள், ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்.
இது 'மிகப் பெரிய கோரிக்கை' என ஆப்கானிஸ்தான்...
சீனாவில் சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள்- மீட்பு பணி தீவிரம்
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்தச் சுரங்கப் பாதையில் எப்படி வெள்ளம் புகுந்தது...
“கடவுள் விரும்பினால், விரைவில் திரும்புவேன்” – பிரேசில் அதிபர் ட்வீட்
நாள்பட்ட விக்கல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூவுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப் படலாம் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீராத விக்கல் காரணமாக அவருக்கு சிகிச்சை அளித்து...
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் வெள்ளம்-50 பேர் பலி
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரைக் காணவில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.
ஜேர்மனியின் மேற்கு பகுதியின் ரைன் லேண்ட் - பலட்டினேதட் மற்றும்...
ஆப்கனில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களை மீட்க அமெரிக்கா முயற்சி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இருந்த மொழி பெயர்ப்பாளர்கள் ஆபத்தில் இருப்பதால் அவர்களை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.
இம்மாத இறுதி வாரத்தில் இதற்கான "Operation Allies Refuge" என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்...
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகள்? தேடுதல் வேட்டை நடத்த திட்டம்
தமிழ் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேச குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தமிழ் நாடு காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையினை நடத்தும் திட்டத்தில் உள்ளதாகக் கூறப் படுகின்றது.
வங்க...
மியான்மர் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை
மியன்மரில் அதிகரித்துள்ள கோவிட்-19 பரவலால் பாதிப்படைந்து வரும் பயணிகள், இன்று முதல் (ஜூலை 15) முதல் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வியாழன் இரவு 11. 59...
அவுஸ்திரேலிய தடுப்பில் வதைபடும் ஈழத்தமிழ் அகதிகள்
கடந்த 11 ஆண்டு களுக்கு மேலாக அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரியுள்ளார்.
ராஜன்...








