ஜேர்மனியின் மேற்கு பகுதியில் வெள்ளம்-50 பேர் பலி

124 ஜேர்மனியின் மேற்கு பகுதியில் வெள்ளம்-50 பேர் பலிGermany and Belgium floods at least 44 dead and more 750x465 1 ஜேர்மனியின் மேற்கு பகுதியில் வெள்ளம்-50 பேர் பலிஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரைக் காணவில்லை என  தகவல் வெளியாகி யுள்ளது.

ஜேர்மனியின் மேற்கு பகுதியின் ரைன் லேண்ட் – பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.  வீடுகள், பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் சேதமாகி யுள்ளன.

மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 ஜேர்மனியின் மேற்கு பகுதியில் வெள்ளம்-50 பேர் பலி