ஹைதி

ஹைதி குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா

கரீபிய நாடான ஹைதியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைதிக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டுள்ளனர். போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும்...

உலகில் மிக அதிக நாட்கள் கோவிட் முடக்கநிலை அனுபவித்த நகரம் எது தெரியுமா?

வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகள், ஊரடங்கு உத்தரவு, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி பேணுதல் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளன. உலகில் மிக அதிக...
ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம்

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு  கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை...
மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் இன்று  காலை 9:15 மணிக்கு மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி, மெல்பன் நகரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் (Mansfield) என்ற இடத்தில்...
தமிழ் மீனவர்கள் பாதிப்பு

தமிழகத்துக்குள்  சட்டவிரோதமாக நுழைந்த 100 இலங்கையர்கள்

தூத்துக்குடி கடற்கரை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 100 இலங்கையர்கள்: 100 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் அண்மைய நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற மோசடியில் கைதுசெய்யப்பட்ட...
உலகளவில் சுமார் மில்லியன் மக்கள் பலி

வேலை தொடர்பான காரணங்களால் உலகளவில் சுமார் மில்லியன் மக்கள் பலி: WHO-ILO அறிக்கை

வேலை தொடர்பான காரணங்களால் உலகளவில் சுமார் மில்லியன் மக்கள் பலி: WHO மற்றும் ILO இன் முதல் கூட்டு அறிக்கையானது அதிகமான வேலை நேரங்களே வேலை தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதைக்...
ஜஸ்டின் ட்ரூடோ

கனடா தோ்தல்: பெரும்பான்மையுடன் ட்ரூடோ மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு

கனடா பாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. எனினும் அவரது தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் ஊடகங்கள் கணித்துள்ளன. இலக்கு...
துப்பாக்கிச் சூடு

ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு- 8 பேர் பலியானதாக தகவல்

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு  காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி...
புடினின் கட்சி

ரஷ்யா பாராளுமன்றத் தேர்தலில் புடின் கட்சி முன்னிலை

ரஷ்யாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர்  பெரும்பான்மை பெறும் நிலையில் இருக்கிறது. ரஷ்யாவில்  கடந்த17 ஆம் திகதி தொடங்கிய மூன்று நாள் பாராளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. மேலும் அரசுக்கு எதிரான பெரும்பாலான கட்சிகள்...
வடகொரியா

ஆக்கஸ் ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம்...