கனடா தோ்தல்: பெரும்பான்மையுடன் ட்ரூடோ மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு

141 Views

ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும் அவரது தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் ஊடகங்கள் கணித்துள்ளன.

வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலாகும் இது.

பாராளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள்  காலம் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply