மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 52 வெளிநாட்டினர் கைது
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இந்தோனேசியாவைச் சேர்ந்த 52 ஆவணங்களற்ற குடியேறிகளை மலேசிய பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.
இலக்கு மின்னிதழ் 154அக்டோபர் 31 2021 | Weekly...
உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி
உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின்...
ஐரோப்பா கண்டத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்
ஐரோப்பா கண்டம், வரும் பெப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து இலட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்.
...
இந்திய தலைநகரை கடுமையாக பாதித்துள்ள காற்று மாசு
இந்திய தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. கடுமையாக பாதித்துள்ள காற்று மாசு வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு...
தமிழ்நாடு:ஆரணியில் இலங்கை அகதிகள் சாலை மறியல்
ஆரணியில் இலங்கை அகதிகள் சாலை மறியல்: ஆரணி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவா்கள் தனித் தனியாக குடியிருப்புகள் கட்டித் தரக் கோரி மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மாா்க்கெட் கமிட்டி பகுதியில் உள்ள...
சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார்
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல்...
எத்தியோப்பியா: டீக்ரே பிராந்தியத்தில் போர் குற்றங்கள் நடந்துள்ளதாக ஐ.நா அறிக்கை
எத்தியோப்பிய அரசுப் படைக்கும், டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்தியில் நடக்கும் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலக்கு மின்னிதழ் 154அக்டோபர் 31 2021...
மாயன் நாகரிக வரலாறு: பழமையான மாயன் காலத்து படகு கண்டுபிடிப்பு
தெற்கு மெக்சிகோவில் அகழ்வாய்வாளர்கள் ஒரு பழங்கால மரத்தினாலான சிறு படகை கண்டுபிடித்துள்ளனர். அப்படகு 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மாயன் காலத்து படகு என்று நம்பப்படுகிறது.
ஐந்து அடிக்கும் அதிக நீளமுள்ள அச்சிறு படகு,...
COP26 பருவநிலை மாநாடு- சீனா மற்றும் ரஷ்யா கலந்துகொள்ளாதது தவறு- ஜோ பைடன்
பருவநிலை மாற்றம் என்பது மிகப் பெரிய பிரமாண்ட பிரச்னை, சீனா மற்றும் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் காலநிலை மாநாட்டில் (COP26) கலந்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டன என்று ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
...
உண்மைக்கான விலை: ஆபத்துகள் நிறைந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா – மொழியாக்கம்: ஜெயந்திரன்
மொழியாக்கம்: ஜெயந்திரன்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தனது ஊடகப் பணியின் 25ஆவது ஆண்டை அல்ஜசீரா நிறைவுசெய்ய இருக்கின்ற பின்புலத்தில், அதன் கடந்தகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும் போது, உலகின் பயங்கரமான போர்கள்...










