அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை கோட்டா அரசுக்கு எதிராக மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ரம்புக்கனை சம்பவத்தை அடுத்து பதற்றமான நிலை உருவாகியுள்ள பின்னணியில் இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கு...
தற்காலிக பாதுகாப்பு விசா

அகதிகளை நிச்சயத் தன்மையற்ற நிலையில் வைக்கும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு அவுஸ்திரேலிய தொழிற்கட்சி ஆதரவா? 

அவுஸ்திரேலியா: தஞ்சக் கோரிக்கை யாளர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் வழங்குவதை தொழிற்கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் அந்தோணி அல்பனீஸ் தவறுதலாக கருத்து தெரிவித்த நிலையில், அது குறித்து விளக்கும் அளிக்கும் நிலைக்கு அவர்...
சிக்கல் நிறைந்த களமுனை

சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு? உக்ரைன் சமரில் மேற்குலகத்தினதும், அதன் மனிதாபிமான அமைப்புக்களினதும் முகத்திரைகள் முற்றாக அகன்றுள்ளன. அதனை தான் உலக சுகாதார அமைப்பின்...
ரோஹிங்கியா முஸ்லீம் பெண் அகதி

இந்தியாவிலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்ட ரோஹிங்கியா அகதி பெண்: அச்சத்தில் ரோஹிங்கியா அகதிகள்

இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் தஞ்சமடைந்திருந்த ரோஹிங்கியா முஸ்லீம் பெண் அகதியாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் சமீபத்தில் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப் பட்டுள்ளார். இந்த சூழலினால் மேலும் பல அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இந்திய...
மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்

பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள் | வேல் தர்மா

வேல் தர்மா பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள் பாக்கிஸ்தானில் முதல் தடவையாக தலைமை அமைச்சராக தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் என எதிர் பார்க்கப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் பாக்கிஸ்தான்...
இங்கிலாந்தின் திட்டம்

ருவாண்டாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை அனுப்பும் இங்கிலாந்தின் திட்டம் ‘கொடூரமானவை’: யூத சமூகத்தவர்கள்

தஞ்சக் கோரிக்கையாளர்களை அனுப்பும் இங்கிலாந்தின் திட்டம் அடக்குமுறைக்கு உள்ளாகி அதிலிருந்து தப்ப வெளியேறுபவர்களை காப்பதற்கு பதிலாக தண்டிக்கும் கொள்கை முன்மொழிவை இங்கிலாந்து அரசு கைவிட வேண்டும் என யூத மதக்குருக்களும் இங்கிலாந்து யூத சமூகத்தவர்களும்...
பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்- 47 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களான Khost மற்றும் Kunar மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்கள் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என 47 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த தாக்குதல்களை கண்டித்து...
உலகம் இரட்டை வேடம் போடுகின்றது

உலகம் இரட்டை வேடம் போடுகின்றது – உலக சுகாதார நிறுவனம்

உக்ரைனில் இடம்பெறும் போர் தொடர்பில் உலக நாடுகள் காண்பிக்கும் அக்கறைகளை உலகின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் போரில் கண்பிக்காதது மிகுந்த வேதனையைத் தருகின்றது என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம்...
கூட்டமைப்பில் இணையவில்லை

அக்குஸ் கூட்டமைப்பில் இணையவில்லை – யப்பான் மறுப்பு

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அக்குஸ்(AUKUS) கூட்டமைப்பில் இணையவில்லை என யப்பான் கடந்த வியாழக்கிழமை (14) மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பானது,...
உக்ரைன் போர்

உக்ரைன் போர் பல தசாப்தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – துருக்கி

உக்ரைன் போர் உலகில் புதிய பனிப்போர் நிலையை உருவாக்குவதுடன், புதிய உலக ஒழுங்கையும் ஏற்படுத்தும், அதன் தாக்கம் பல தசாப்தங்கள் நீடிக்கும் என துருக்கி அரச தலைவரின் பேச்சாளர் இப்ராஹீம் ஹாலின் தெரிவித்துள்ளார். இந்த...