இந்தியா:தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாக, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டியதாக ஏற்கெனவே நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதாக, ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

இச்சோதனை சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News