கோட்டா கோ கம பிரதிநிதிகள் யாழில் முன்வைத்த கோரிக்கை என்ன? | ePaper 185

கோட்டா கோ கம பிரதிநிதிகள் யாழில்

கோட்டா கோ கம பிரதிநிதிகள் யாழில் முன்வைத்த கோரிக்கை என்ன?

கோட்டா கோ கம போராட்டத்தில் சம்பந் தப்பட்டுள்ள இளைஞர்களுடன் இணைந்து செயற் படும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் யாழ்ப்பாணத்துக்கு வந்து எம்முடன் பேசியிருக்கின்றார்கள். வேறு சில அமைப்புக்களுடனும் பேசியிருக்கின்றார்கள். காலிமுகத் திடலில் நடைபெறும் போராட் டத்தில் தமிழ் மக்கள் எதற்காக பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்கின்றார்கள் என்பதை அறிவது தான் அவர்களுடைய வருகையின்நோக்கம். அதனை யிட்டு ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காகத் தான் தாம் வந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். இது தொடர்பில் வலுவான நியாயமான காரணங்களை நாம் அவர்களுக்குத் தெரிவித்தோம்………………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்