முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 185 ஜூன் 04, 2022
இலக்கு இதழ் 185 ஜூன் 04, 2022
இலக்கு இதழ் 185 ஜூன் 04, 2022 | ilakku Weekly ePaper 185: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தமிழக் சட்சிகள் கச்சதீவு விவகாரத்தை கைகளில் எடுப்பதன் பின்னணி என்ன?– அகிலன்
- யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்
- இருபத்தொன்றும் இடைக்கால அரசும்: இடறுமா, தொடருமா…? – பி.மாணிக்கவாசகம்
- வடகிழக்கினைப் பயன்படுத்தி இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த சீனா முயல்கின்றதா? – மட்டு.நகரான்
- ரணில் ராஜபக்ச அரசும் கடந்தகாலத்தை வெள்ளையடிக்க முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – இரா.ம.அனுதரன்
- திருகோணமலையிலிருந்து கொடிய டெங்கு நோயை விரட்டுவோம் – ஹஸ்பர் ஏ ஹலீம்
- பல தடைகளைத் தாண்டி உலகக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளோம் –செல்வரத்தினம் நந்தகுமார்
- தாயக மேம்பாடு: யாழ். மாவட்டத்தில் உள்ள ஏழு தீவுகளின் இன்றையநிலை – தாஸ்
- கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும்: நேர்காணல்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு இதழ் 184 மே 28, 2022 | Weekly ePaper 184
- புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | செல்வின் – செவ்வி
- மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா
- கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் | மட்டு.நகரான்
- தம்மைத்தாமே பிணையெடுக்கும் சிங்களத் தரப்பின் முனைப்புகளும் முட்டுக்கொடுக்கும் தமிழ்த் தரப்பும் | இரா.ம.அனுதரன்
- தடைகளை தாண்டுமா ’21’? | அகிலன்