வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்மர் அகதிகள்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்மர் அகதிகள் தீவிரவாதத்தை நோக்கி செல்லக்கூடும்: வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்மர் அகதிகள் “மியான்மர் அகதிகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை இன்னும் தொடங்காததால் அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். பலர் போதை மருந்து, மனித கடத்தல், வன்முறை உள்ளிட்ட வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர்,” என...
இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில்

நேபாளத்தில் காணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு – 10க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்பு

நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில்...
உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதி

தடையை நீக்குங்கள் உணவை அனுப்புகிறோம் – ரஸ்யா

கருங்கடல் பகுதியின் ஊடாக உக்ரைனில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஸ்யா அனுமதிக்க வேண்டும் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் விடுத்த கோரிகையை பரிசீலித்த ரஸ்யா, பொருளாதார தடைகள்...
ஆபிரிக்கா நோக்கிய ரஸ்யாவின் நகர்வு

ஆபிரிக்கா நோக்கிய ரஸ்யாவின் நகர்வு நேட்டோவுக்கு ஆபத்தாம்

ஆபிரிக்கா நோக்கிய ரஸ்யாவின் நகர்வு அண்மைக் காலமாக ரஸ்யா தனது நகர்வுகளை ஆபிரிக்க நாடுகளை நோக்கி விஸ்தரித்து வருவது மேற்குலக நாடுகளின் நேட்டோ கூட்டமைப்புக்கு மிகவும் ஆபத்தானது என பிரித்தானியாவும், ஸ்பெயினும் கூட்டாக தெரிவித்துள்ளன. கடந்த...
வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை

 வெடிபொருட்கள் கடத்த முயற்சி: இலங்கையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு தமிழக நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். ...
ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும்

ஆப்கனில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள்

ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி, பெண் பத்திரிகையாளர்களுக்கான தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர். ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை இன்று புதன்கிழமை காலை வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் சுனான் பகுதியிலிருந்து ஒரு மணி நேர இடைவெளியில் இந்த மூன்று...
அமெரிக்க பள்ளியில் ஒன்றில் துப்பாக்கி சூடு

அமெரிக்க பள்ளியில் ஒன்றில் துப்பாக்கி சூடு: 18 குழந்தைகள் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்க பள்ளியில் ஒன்றில் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 21பேர்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின்...
சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம்

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவோம் : உலக சுகாதார நிறுவனம்

இலங்கைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான...
அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும்

தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் -அதிபர் பைடன் எச்சரிக்கை

தைவான் மீது சீனா படையெடுத்தால், தைவானை பாதுகாக்க அமெரிக்கா தன் படைகளை பயன்படுத்தும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அதே சமயம் தைவான் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும்...