பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்- அதானி குழுமம்
பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக உலக பணக்காரர்கள்...
தமிழ் நாடு: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கடலுக்குள் அமைக்கப் படப்போகும் பேனா நினைவுச் சின்னம்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில்...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் உயிரிழக்க நேரிடும்: அச்சத்தில் ரஷ்யப் பெண்
ரஷ்யாவில் பிறந்த லுட்மிலா கோவலெவா அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்களைப் பராமரிக்க நேரிடும் என என்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் தாய்நாடான ரஷ்யாவில் எதிர்கொண்ட சூழல் அந்த நிலைக்கு அவரை தள்ளியுள்ளது.
மாஸ்கோவில் லுட்மிலா வசித்த போது...
திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வ அனுமதி – சீன மாகாணம் அறிவிப்பு
திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் இதனை...
அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபட்ட 650 பேர் கைது
அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 650 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நியுசவுத்வேல்சில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது - இதில் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்...
இஸ்ரேல் – பாலஸ்தீனம் பதற்றம்: அமைதிப் பேச்சுக்கு திருத்தந்தை வலியுறுத்தல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருத்தந்தை பிரான்சிஸ் ரோமில் நிகழ்வு...
மிகவும் விரைவாக வளரும் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம்
மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் கடந்த ஆண்டு மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடங்களில் தற்போதே அது மிக வேகமாக வளர்ந்துள்ளது.
எனினும் உலகின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் என்பன...
உக்ரைனுக்கு இரகசியமாக விமானங்களை வழங்கும் நேட்டோ நாடு
உக்ரைனின் தாக்குதல் விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் தன்னிடம் உள்ள மிக்-29 ராக தாக்குதல் விமானங்களை பாகங்களாக பிரித்து போலந்து நாடு உக்ரைனுக்கு வழங்கியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பல விமானங்கள்...
வங்கதேச முகாம்களில் கொலைகள், பாலியல் வன்முறைகள் : உயிரைப் பணயம் வைத்து படகில் வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள்
கடந்த 2017ம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் காரணமாக சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதிகள் உள்பட...
இன்று இந்தியாவின் குடியரசுத் தினம்-எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம்....










