ஈரான்-பள்ளி செல்வதை தடுக்க மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்

ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். ...

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டம்- துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

துருக்கியில் கடந்த 6-ம் திகதி  7.8 ரிக்டர் அளவில் பயங்கர  நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  இந்நிலையில்,...

அவுஸ்திரேலியாவில் உதடுகளைத் தைத்துக் கொண்டு போராட்டம் நடத்தும் அகதிகள்

அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள சிறு தீவு நாடான நவுருவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகள் இருவர் உதடுகளைத் தைத்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கடந்த ஜூலை 2013 முதல் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் செயல்படும் தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தை ஐ.நா. சித்திரவதை தடுப்புக் குழு ரத்து செய்துள்ளது.   கடந்த அக்டோபர் 2022ல்...

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

தாய்லாந்தின் Hat Yai மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த 101 புலம்பெயர் தொழிலாளர்களும் இவர்களை அழைத்துச் சென்ற 2 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    உள்ளூர்வாசி கொடுத்த...

சீனாவில் சுரங்கம் இடிந்ததால் பலர் பலி, 49 பேரை காணவில்லை

சீனாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்ததால் நால்வர் பலியானதுடன் மேலும் 49 பேர் காணாமல் போயுள்ளனர். சீனாவின் வடபிராந்தியத்திலுள்ள உள் மொங்கோலியா மாகாணத்தில் நேற்று மேற்படி சுரங்கம் இடிந்தது. இதனால், 50 இற்கும் அதிகமானோர் சுரங்கத்துக்குள்...

பஞ்சத்தில் வாடும் நாட்டு மக்களுக்கு வட கொரிய அரசு எச்சரிக்கை

மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு...

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அரசியல் புகலிடம் கோருவரின் எண்ணிக்கை முந்தைய 6 ஆண்டுகளைவிட 2022 ஆம் ஆண்டில் அதிகரித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் புகலிடத்துக்கான முகவரத்தின் (EUAA) புள்ளிவிபரங்களின்படி, ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள்...

நவுருத்தீவில் அகதிகளை சிறைவைப்பதற்கான தடுப்பு முகாம்: மீண்டும் அங்கீகரித்த அவுஸ்திரேலிய அரசு 

நவுருத்தீவில் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த குடிவரவுத் தடுப்பு முகாம் செயல்படுவதற்கு மீண்டும் அங்கீகாரத்தை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் வழங்கியிருக்கிறது.   தேசிய பாதுகாப்பை தொழிற்கட்சி தவறாக கையாள்வதாக கூறிய முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத...

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது அதே பகுதியில் தற்போதும், ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர்...