சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கின்றனர்- தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி...
மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள்
மலேசியாவுக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டினரை சேர்ந்த 1,179 குழந்தைகள் நாடெங்கும் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.
அவரின் கூற்றுப்படி, ஜனவரி 29 கணக்குப்படி...
சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது
சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது.
2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில்...
எண்ணையுடன் மூழ்கிய கப்பலால் கடல் உயிரினங்கள் அழியும் ஆபத்து
பெருமளவான எண்ணையுடன் கடலில் மூழ்கிய கப்பலை தேடி கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகளில் பிரிப்பைன்ஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிறின்ஸ்சஸ் எம்பிரஸ் என்ற கப்பல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் 800,000 லீற்றர் எரிபொருட்களை ஏற்றியவாறு கடலில்...
உக்ரைன் போரை கண்டிக்க இந்தியா, சீனா மறுப்பு
இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள நாடுகள் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை கண்டிக்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட அழுத்தத்தை இந்தியாவும், சீனாவும் கூட்டாக நிராகரித்துள்ளன.
கடந்த...
அவுஸ்திரேலியா: கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை வெளியேற்றுவதற்கான மசோதா
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிற்கான இடங்களாக செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் உள்ள சுமார் 160 அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதா ஒன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் மீதான...
தடுப்புத் தீவுகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை உடனடியாக வெளியேற்றுங்கள்: அவுஸ்திரேலியாவை வலியுறுத்தும் ஐ.நா.
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகள் செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் அகதிகள் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு ஐக்கிய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் 150க்கும் அதிகமான...
இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறார் – ஐ.நா
பிரசவத்தின் போது உலகில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கும் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது.
அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
2016 இற்கு பின்னர்...
பாகிஸ்தான் தொழில்துறைக்கு இது ஒரு இருண்ட காலம்-வேலை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களின்...
குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்த எல் சல்வடோர் அதிபர்
எல் சல்வடோர் அதிபர் Nayib Bukele குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
குற்றத்திற்கு எதிரான போர் என தனது நடவடிக்கைகளுக்கு பெயரிட்டிருக்கும் அதிபர் Nayib Bukele, குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச்...










