துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

181 Views

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது அதே பகுதியில் தற்போதும், ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 41000ம் பேரும் சிரியாவில் 5800 பேருமாக 46000ம் ஆயிரம் மக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply