பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன்

ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம்...

ஜம்மு மற்றும் காஸ்மீர் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு தூதுவர்களுக்கு இந்தியா அழைப்பு

பத்து வருடங்களின் பின்னர் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள ஜம்மு மற்றும் காஸ்மீர் பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி: வெளிவந்த அதிர்ச்சி தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மூன்று வருடங்களில் (2022-2024)...

 ஐரோப்பிய ஒன்றியம் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கு உதவுகிறதா? 

ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழு மறு அறிக்கை வெளியிட அதன் குடிகளான ஈழத்தமிழர்கள் போராட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ்...

 ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகள் பதவி விலகவேண்டும் – மாலைதீவு

ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை காணாதது போல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது என மாலைதீவின் அதிபர் மொஹமெட் மொய்சு ஐ.நாவின்...

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்குக்கு...

புதிய அரசாங்கத்தின்  வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு : KOICA தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தின்  வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரி வித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்து ழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட...

இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு ஒரு நாள் பயணம்: அனுரகுமாரவுடன் பேச்சுவார்த்தை!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் பயணத்தை  மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு...
Ilakku Weekly ePaper 306

அதிகார மாற்றம் ஈழத்தமிழர் இறைமை மீளுறுதிக்கான முறைமை மாற்றமானாலே பொருளாதாரம் மீட்சிபெறும் | ஆசிரியர் தலையங்கம் |...

"இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள தமிழ் முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீதுதான் புதிய மறுமலர்ச்சியுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள். நாங்கள்...

Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024 Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024 Ilakku...