Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024

Ilakku Weekly ePaper 306

Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024

Ilakku Weekly ePaper 306 | இலக்கு-இதழ்-306-செப்டம்பர் 28, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • திகார மாற்றம் ஈழத்தமிழர் இறைமை மீளுறுதிக்கான முறைமை மாற்றமானாலே பொருளாதாரம் மீட்சிபெறும் – ஆசிரியர் தலையங்கம்
  • பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன்
    அநுரகுமர திசநாயக்கவின் வருகையை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
  • தியாகிகள் சாகலாம் தியாகம் சாகாது என்ற நம்பிக்கையுடன் பயணங்கள் தொடர்வோம்!-பா.அரியநேத்திரன்
  • முரண்பாடுகளை விடுத்து தேசமாக ஒன்றிணைவோம் – மட்டு.நகரான்
  • கிழக்கிற்கு புதிய ஆளுநர் நியமனம்: தமிழ், சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீருமா???-ஹஸ்பர் ஏ ஹலீம்
  • புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் வாக்குகளும் பயன்படட்டும்
  • கிராமமும் பெருந்தோட்டமும்-துரைசாமி நடராஜா
  • இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதுபோல் புதிய ஜனாதிபதி அநுர காட்டக்கூடும் – தோழர் செந்தில், இளந்தமிழகம்
  • புதிய அரசு புவிசாரா அரசியலை வலியுறுத்தி, தனக்கான காரியங்களை சாதிக்கும்-ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்
  • முக்கிய திருப்பத்தில் இந்துசமுத்திர பிராந்திய -பூகோள அரசியல்- வேல்ஸில் இருந்து அருஸ்
    ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 57வது அமர்வில் கனேடிய தமிழர் தேசிய அவையின் முன்னெடுப்புகள் – தமிழில்: ஜெயந்திரன்
  • துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள் நூல் வெளியீடு-லண்டன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்