புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.

பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி: கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்...

ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன்...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினமான நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். காணாமல் போனோர் விவகாரத்தில் நாட்டின் புதிய ஜனாதிபதி தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்...

இலங்கையின் கடல் மட்டம் உயரும்: ஐபிசிசி எச்சரிக்கை

2050 ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடல் மட்ட...

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: ஒரே வாரத்தில் 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழப்பு

லெபனானின் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று (திங்கள்கிழமை) காலை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடையும் சூழலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா...

பொதுத் தேர்தல்: ரணில் தலைமையில் புதிய கூட்டணி!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை உருவாக்கி பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில்...

அநுரகுமர திசநாயக்கவின் வருகையை  தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அதிரடியான பல்வேறு நிகழ்வுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவி ஏற்பு, அமைச்சரவை பதவி ஏற்பு. அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது . இந்த...

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும்!

தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை...

மூன்றாம் கட்ட மீளாய்வு: சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கைக்கு வருகை

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்காக நாளை மறுதினம் புதன்கிழமை (ஒக்டோபர் 2) சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர். இலப்க்கையின்  ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும்...