இனப்பிரச்சினைக்கு தீர்வு – ‘புதிய அரசமைப்பை உருவாக்குவோம்’: விஜித ஹேரத் தெரிவிப்பு

புதியஅரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அரசியல்அமைப்பினை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டதும் அதனை சர்வஜனவாக்கெடுப்பிற்காக மக்கள் முன் சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில்...

பொதுத் தேர்தலில் தனித்து போட்டி: சி.வி விக்னேஸ்வரன்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளதாகவும், முதன்மை வேட்பாளராக க.அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்து உள்ளதாக, அக் கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன்...

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார் இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடகபதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது- நீடித்து நிலைத்திருக்கும் இலங்கை அமெரிக்க உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார...

இந்திய இலங்கை இணைப்பு திட்டங்களை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட  அனைத்து  இந்திய இலங்கை இணைப்பு திட்டங்கள் குறித்தும்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீள ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தி திட்டம் உட்பட ...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்…

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட...

முரண்பாடுகளை விடுத்து தேசமாக ஒன்றிணைவோம் – மட்டு.நகரான்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினை வேந்தல் வடக்கு கிழக்கில் உணர்வு பூர் வமாக அனுஸ்டிக்கப்பட்டது. ஒரு வைத்தியராகயிருந்து பல்வேறு வசதிகளுடன் தனது குடும்பத்தினையும் தனது உறவுகளையும் கவனித்துக்கொண்டு சுகபோகத்துடன் வாழா மல்...

இன்று உலக சிறுவர் நாள்: “ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்”

“இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்‌” ஆகையால்‌ அவர்களது சுதந்திரம்‌, உரிமை, கடமை என்பன குடும்பம்‌, பாடசாலை, சமூகம்‌ சார்ந்து பாதுகாப்பானதாகவும்‌, நீதியானதாகவும்‌ அமைவதுடன்‌ நாடளாவிய ரீதியாகவும்‌, சர்வதேச ரீதியாகவும்‌ சிறுவர்களின்‌ உலகத்தினை பாதுகாப்பது...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் இரத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வரபிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். மேலும் 'மாதிவெல குடியிறுப்பில் நவம்பர் 14 வரை மாத்திரமே வசிக்க...

தமிழரசு கட்சி தனித்தே களமிறங்கும்: சுமந்திரன் திட்டவட்டம்

பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளுக்கு அழைப்பை விடுத்திருந்தோம், அவர்கள் எமது அழைப்பை ஏற்று கொள்ளாவிட்டால்...

ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின்...