பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் பாராளுமன்ற ஆசனங்களை இழப்போம்: செல்வம் எச்சரிக்கை

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு காலத்தில் நாடு திரும்பும் இலங்கையர்கள்!

ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ள பொது மன்னிப்புக் காலத்தினூடாக அங்குள்ள இலங்கையர்கள், அதிகபட்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என டுபாயிலுள்ள இலங்கை துணை தூதரகம் கோரியுள்ளது. விசா காலாவதியானமை உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்தும்...

‘உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்’: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

நாம் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறையில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம்  தெரிவித்துள்ளனர். மேலும் 'இறுதிக்கட்டப்...

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இன்று நாட்டுக்கு வருகை!

அண்மைக்கால பொருளாதார மேம்பாடு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கிருஷ்ணா...

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் அழைப்பு

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கால அரசியலுக்கான புதிய திசைகளை தீர்மானிக்க வேண்டும் என யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்தொடர்பான யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின்...

இலங்கை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணைகளிற்கு ஒத்துழைக்கவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கையை ஆட்சி செய்த கட்சிகள் அல்லாத புதிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் அதிபராகியுள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்  என, இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்”...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு !

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்...

தாய்லாந்தில் பேருந்து தீக்கிரை; 22 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகில் ஆரம்பப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 22 மாணவர்களும், மூன்று ஆசிரியர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அதேநேரம், தீ விபத்தில் சிக்கிய 19...

இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இரத்து: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் அறிவிப்பு

அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் (Diplomatic Passport) நாடாளுமன்றத்தை கலைத்தவுடன் இரத்து செய்யப்படும் என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர...

‘தமிழ்குழந்தைகள் பயங்கரவாதிகளா?’ சிறுவர் தினத்தில் வடக்கு கிழக்கில் கவன ஈர்ப்பு போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நடைபெற்ற நிலையில்  சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில்...