இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தடை
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் "வெளிப்படையாக...
மலையக, ஈழத் தமிழ் மக்களுக்கு இனி அனுதாபம் வேண்டாம், நியாயம்தான் வேண்டும் – மனோ கணேசன்
தமிழ் மக்களுக்கு குறிப்பாக மலையக தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் இனிமேல் இந்நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும் என ஜனாதிபதி அனுரவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று...
ஐ.நாவில் இலங்கை விவகாரம்: முன்னைய தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நடவடிக்கை – ஜுலி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்...
தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால்…. : ஜனாதிபதி அனுராவிடம் அம்பிகா வேண்டுகோள்
தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக ஊடக பதிவில்...
இஸ்ரேல், ஈரான் மோதல்: பெரும் சலசலப்பை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து!
இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள்,...
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு :ஐக்கிய மக்கள் சக்தி
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இளைஞர்கள் பிரநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து வேட்புமனு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் தேர்தலுக்கு வேட்புமனுக்களை...
ஜனாதிபதி அனுரகுமார, கியூபா தூதுவருக்கிடையில் சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திர பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கியூபா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா...
கிராமமும் பெருந்தோட்டமும்:துரைசாமி நடராஜா
பெருந்தோட்ட மக்களின் லயத்து வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தனிவீட்டு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. எனினும் இது உரிய சாதக விளைவுகளை பெற்றுக்...
இந்திய தூதுவருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று...
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்- இஸ்ரேலுக்கே முழு ஆதரவு : அமெரிக்கா அறிவிப்பு
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை...










