கொழும்பு துறைமுக அகழ்வு பணி- ஐந்து மனித எச்சங்கள் மீட்பு!

கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது குறைந்தது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு கோட்டையில் உள்ள...

பாராளுமன்றத் தேர்தலையடுத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல்  முடிவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிப்போம் என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு சட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்து இந்த...

தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன் விடுவிக்க வேண்டும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ். கிளை...

ஜனாதிபதியின் காலத்தில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் அகில...

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர்...

மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். இதில் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல்...

இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதுபோல் புதிய ஜனாதிபதி அனுரா காட்டக்கூடும் – தோழர் செந்தில்

இலங்கையின் தேர்தல் முடிவு இந்தியா வுக்கு என்ன செய்தியை கூறியுள்ளது? 2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக்...

பொதுத் தேர்தலில் சிலிண்டரில் இணையும் கூட்டணி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...

நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சிக்கு ஒருபோதும் இடமளில்லை: தாயக மக்கள் கட்சி தெரிவிப்பு

நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க...

இலங்கை விவகாரத்தில் ஐ.நாவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்!

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வழக்குத் தொடரக்கூடியவகையில் ஆதரங்களைத் திரட்டுதல் மற்றும் கண்காணித்தல், அறிக்கையிடல் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்...

சர்வதேசப் பொறிமுறைகளின் ஊடாக நீதிக்கான அழுத்தத்தை வழங்குவது அவசியம் – HRW சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டு

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ்...