பொதுத் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்…

கடந்த மாதம்  நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலில்  தேசிய மக்கள் கட்சி (ஜேவிபி) யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று  ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அதே நேரம்   தனது கட்சியை சேர்ந்த...

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது என  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய...

ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இரண்டாவது நாளாகவும் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ணா ஸ்ரீநிவாஸ், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீற்றர் ப்ரூயர் உட்பட நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாளாகவும் பேச்சுவார்த்தை...

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஒரு நாள்  பயணம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன – யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். வியாழக்கிழமை (3) யாழ் மாவட்ட செயலகத்தில்...

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்: தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன் நடை பெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்   இடம் பெற்றது. காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம்...

சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை அரசாங்கம் வற், வருமானவரி நிவாரணங்களை மக்களிற்கு வழங்கதிட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். சர்வதேசநாணயத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகளுடனான...

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி: கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை...

வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாகச் சங்குச் சின்னத்தில் போட்டி: சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாகச் சங்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். "ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குத் தேர்தல் ஆணையகத்தால் தற்போது சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு,...

போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சி: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினது நிர்வாகிகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். அத்தோடு, வடக்கு, கிழக்கில்...