ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தாக்குதலில் உயிரிழப்பு” – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப்...

எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதே கோரிக்கை:சி.ஜெனிற்றா

எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா,  புதிய ஜனாதிபதி,...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொட நியமனம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொடவும், பிரதித் தலைவராக ராசிக் சரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி வழக்கு – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முல்லைத்தீவு...

நாடாளுமன்ற தேர்தல்-திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு : நாமல் ராஜபக்ச அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் அக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா...

மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும்: ரிசாத் பதியுதீன்

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியா விசன் மண்டபத்தில் நேற்று ...

சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது: அமெரிக்க அதிகாரிகள் தகவல்

சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்...

மீனவர் விடுதலை விவகாரம்: அனுரவிற்கு  இந்திய எம்.பி கடிதம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை  விடுதலை செய்வதன் மூலம் இந்திய இலங்கை உறவின் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் என ஜனாதிபதி அனுரவிற்கு  இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்  விடுத்துள்ளார். இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப்...

ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் – இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர்...

மன்னாரில் காற்றாலை மின்சார திட்டம்: தடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கான கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபாலட்டை மூலம்...