யுத்தத்தை நிறுத்துங்கள்: ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு...
இஸ்ரேல் தொடர் தாக்குதல் – லெபனானில் 700க்கும் மேற்பட்டவர்கள் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் இதுவரை 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் இராணுவம் கடந்த திங்கள்கிழமை...
நாடாளுமன்ற தேர்தல்- விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார் என தகவல்
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம்...
புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல்: வடக்கு மாகாண ஆளுநர் கருத்து
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட...
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது...
யாழ். தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்குமிடையில் சந்திப்பு!
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்...
மீண்டும் முன்னைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறை- அரசாங்கம் அறிவிப்பு
முன்னைய விசா வழங்கும் நடைமுறை மீண்டும் செயற்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்னைய விசா வழங்கும் நடைமுறை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசா வழங்கும் நடைமுறை தொடர்பான...
பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் 85 பேரின் ஓய்வூதியம் இரத்து
ஒன்பதாவது பாராளுமன்றம் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டதால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 85 புதிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி...
இலங்கை- சீனா இடையிலான உறவு, இலங்கையின் இறைமையை பாதுகாக்க உதவும்: சீன தூதுவர்
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புகள் இலங்கை இறைமை கௌரவம் பாதுகாப்பு அபிவிருத்தி ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உதவும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு...
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திடீர் இராஜினாமா
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு...










