தியாக தீபம் திலீபனினுக்கு வடக்கு கிழக்கில் மக்கள் அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அஞ்சலி  செலுத்த்தி வருகின்றனர். இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர்...

பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை காசாவுக்குள் அனுப்பிய இஸ்ரேல் !

இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட  வாகணம் ஒன்றை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது எனினும் வாகனத்தில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல்...

இலங்கையில் மார்பகப் புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக...

லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: அமெரிக்கா எச்சரிக்கை

லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம்...

கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல்- புதிய அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தவேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் மற்றும் ஆட்சி நிர்வாகம், மனித உரிமைகள், கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும்,...

பொதுத் தேர்தல்: பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை

பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மாவையிடம் வலியுறுத்தல்

“நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும். இதுவே மக்கள் விருப்பம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இந்த கோரிக்கையை...

இலங்கை தொடர்பான பிரேரணை விவகாரம்: ஜெனிவா செல்ல தயாராகும் சிவில் சமூகம்!

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, காலநீடிப்புச் செய்யப்பட்ட 51/1 தீர்மானத்தை மீண்டும் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புடன் நிறைவேற்றவேண்டிய நிலை...

பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்…

ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் செவ்வாய்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம்...

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அனுரா தனது முதல் சிறப்புரையில் கருத்து

இன வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வராமல்  நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரிவினை யுகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவோம் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க...