இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும்: இந்தியாவிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்
தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய ஆரம்பத்தை ஆரம்பிக்கவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள...
இலங்கைக்கான நிதியுதவிகளின் போது நிபந்தனைகள் எவையும் விதிக்கவில்லை : அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது அரசியல் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள...
மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவியேற்பு
புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்கள் பின்வருமாறு :
பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர (கிழக்கு மாகாணம்)
பந்துல ஹரிஸ்சந்திர...
நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல்!
பாராளுமன்றத்தை இன்று 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல்...
எங்கள் தந்தையின் கொலைக்கு நீதி வேண்டும்: லசந்தவின் மகள் ஜனாதிபதி அநுர குமாராவிடம்...
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு நீதி வழங்க வேண்டும் என அவரது மகள் அஹிம்சா, இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரின்போது இலங்கை அரசையும், தமிழர்கள்...
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை: விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!
இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதிலிருந்து, தற்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள்ள அநுர குமார...
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: உலக நாடுகள் எச்சரிக்கை
ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை வரை 58 பெண்கள், 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர்.1600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் பெரும்...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஆதரவளிக்க தயார்: நாமல் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி கூறுவது போன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் அதற்கு முழு ஆதரவை வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று...
இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15...
தியாக தீபம் திலீபன் 37வது நினைவு நாள் : வவுனியாவில் அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு, இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியில் இடம் பெற்றிருந்தது
இந்நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து திலீபனின்...










