ஊழல் கலாச்சாரம் இனிமேல் இல்லாதொழிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டில் நிலவும் ஊழல் கலாச்சாரம் இனிமேல் இல்லாதொழிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நாட்டின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட...
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு !
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து...
ஐ.நா கூட்டத்தில் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு: நியூயோர்க்கில் வங்கதேசத்தினர் போராட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின்...
ஐ. ம. கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கதவுகள் திறக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல
எதிர்வரும் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கதவுகள் திறக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர்...
ஒவ்வொரு நாளும் இலங்கையர்கள் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளதாக தகவல்
இலங்கையர்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபாய் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கடந்த 26 மாதங்களில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப்...
சீனா, இந்தியாவுடன் சமநிலையான உறவுகளைப் பேண முயல்வோம்: புதிய ஜனாதிபதி கருத்து
இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின்...
கிழக்கு மாகாண ஆளுநரும் இராஜினாமா
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார் – IMF தெரிவிப்பு
இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் குறித்த மறு ஆய்விற்கான திகதி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2022 இல் இலங்கை மிக...
சட்டத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே ஒன்றுபட்டிருக்கிறோம்: தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு
சட்டத்தால் வடக்குக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள் அனைவரும் நாங்கள் ஒன்று பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில்...
இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது?
நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என்றும், எதிர்வரும் டிசம்பருக்குள் பொது தேர்தல் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட நால்வர் அடங்கிய அமைச்சரவை...










