லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
லெபனானில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
2006 போருக்குப் பிறகு ஆயுதக் குழு கட்டமைத்த உள்கட்டமைப்பை அழிக்கும்...
‘சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்’: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு
நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல்...
நேபாளத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளம் சென்றுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து கோட்டாபய ராஜபக்ச நேபாள தலைநகரை திங்கட்கிழமை வந்தடைந்தார் என அந்த நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன.
கோட்டாபய ராஜபக்ச நேபாளத்தில் பௌத்தமதத்துடன்...
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்!
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று திங்கட்கிழமை (23) வழங்கிவைக்கப்பட்டது.
இவரை தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில்...
பிரிவினைகளை ஊக்குவிக்காத அமைதியான தேர்தலாக அமைந்திருந்தது – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை...
அனுரகுமாரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இலங்கையும் சீனாவும்...
புதிய ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கத் தயார்: சஜித் பிரேமதாச தெரிவிப்பு
இலங்கையில் மிகவும் கடினமான சூழல் நிலவி வருவதாகவும் , தாயகத்தை மீள கட்டியெழுப்ப வெற்றி பெற்ற கட்சியால் மாத்திரம் செய்ய முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெற்றியே பெறாத தலைவர் ….
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து நிலையில், புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க வெறும் 17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
இலங்கை...
ஜனாதிபதி தேர்தல்: வாக்களிக்காத 35.20,438 பேர்; 3,00.300 வாக்குகள் நிராகரிப்பு
9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 35.20,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை...
இந்திய தூதுவர் -புதிய ஜனாதிபதி அநுரகுமார சந்திப்பு : டெல்லி வருமாறும் அழைப்பு
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்ற பின்னர் டெல்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த...









