லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு அமெரிக்கா உத்தரவு

கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று...

இலங்கை மக்களுக்கு அமெரிக்கா பாராட்டு : ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், வாக்களிக்கும் உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்திய இலங்கை மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக...

‘எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்’- ஜனாதிபதி அநுர உறுதி

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர்...

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் தங்களின் ஆட்சி மலர வேண்டும் – புதிய ஐனாதிபதிக்கு...

ஈழத்தமிழர்களின் அடிப்படை உரித்துகளை உறுதிசெய்யும் வகையில் தங்களின் ஆட்சி மலர வெற்றிக்கான வாழ்த்துகள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் புதிய ஐனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத்தீவின் 9வது ஜனாதிபதியாகப்...

இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதி, அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் !

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.அதே நேரம் இலங்கை  வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே...

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய, பிரதமர் வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் உங்களின் வெற்றிக்கு எனது பாராட்டுக்கள்,இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை விசன் சாகர் கொள்கையில் இந்தியா இலங்கைக்கு...

‘இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது’: அனுரகுமார திஸாநாயக்க கருத்து

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். எனவே 55 வயதான அநுர குமார திசாநாயக்க, நாளை (திங்கட்கிழமை) இலங்கை ஜனாதிபதியாக  பதவியேற்றுக் கொள்வார் என...

”இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...

கோட்டாவின் இடங்களை கைப்பற்றிய அனுரகுமார: 15 மாவட்டங்களில் முன்னிலையில்

வெளியாகியிருக்கும் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அதாவது  முதல் சுற்று முடிவின் அடிப்படையில் 22 தேர்தல்...

அனுரகுமார திசாநாயக்கவின் பதவிப் பிரமாணம் குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் பதவிப் பிரமாணம் குறித்து தேசிய மக்கள் சக்தி இறுதித் தீர்மானத்தை...