இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்: PAFFREL அமைப்பு கருத்து

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து...

ஜனாதிபதித் தேர்தல்: யாழ். மாவட்டத்தில் சஜித் முன்னிலை

ஜனாதிபதித் தேர்தல்: யாழ். மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 116,688 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 84,558 வாக்குகளையும்  அநுரகுமார திஸாநாயக்க 27,086 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல்: அனுரகுமார திசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத்...

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு:அமைச்சர் டிரான் அலஸ் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (22) நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், நேற்று...

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: தற்போதுவரை 10 மாவட்டங்களில் அநுர அபார வெற்றி

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முதலிடத்தில் இருக்கின்றார். தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அவர் 154,657 வாக்குகளைப்...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், ஊரடங்கு சட்டம் அமுல்: விசேட அறிவிப்பு

இலங்கை முழுவதும்  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்...

தேர்தல் முடிவுகள் எப்பொழுது வெளியாகும்?; தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர்...

வல்வை ஆனந்தராஜ் எழுதிய “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” – நூல் வெளியீடு

இலங்கையில் கடந்த  1995  யூலை 09 ம் திகதி விமானப்படையின்  குண்டுவீச்சில்  153 தமிழ் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை குறித்து ஈழத்தின்  எழுத்தாளர்களில் ஒருவரான  வல்வை  ஆனந்தராஜினால்  எழுதப்பட்ட “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்”...

நண்பகல் 12 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி நாடு முழுவதும் நண்பகல்...

தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்:  “பார்த்தீபப் பல்லாண்டு…”

 “பார்த்தீபப் பல்லாண்டு…” நெற்றியிற் திலகம் நெறிபிறழாச் சத்தியம் நெஞ்சில் பற்றிய தீயிடை மனதிற் பதித்து பார்த்தீபம் எரித்தது பகல்வேசம்… சுற்றிய பகையிடை சுழன்று நின்றாடிய கருவிகள் ஓயக் கட்டியம் கூறிக் கரிகாலமனம் வென்று  பட்டினித் தீயிடை பற்றிப் படர்ந்ததோர் தியாக தீபம்… விற்றிட முடியா...