வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் 10 மணி வரைக்கும் பதிவான வாக்குப்பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 10...

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அனைத்து மாவட்டங்களிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிடுவதன் பன்னாட்டு முக்கியத்துவம் என்ன?: தோழர் தியாகு

தெற்காசியப் புவிசார் அரசியலில்  அனைவருக்கும் இந்தியா சட்டாம் பிள்ளையாக நடந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. தமிழினவழிப்பு நடந்துள்ளது என்ற உண்மையைக் கூட அறிந்தேற்காமலும், ஐநா மன்றத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக...

வாக்களிப்பில் கவனம் தேவை- துரைசாமி நடராஜா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வரு கின்றனர். இதேவேளை மலையக மக்களின் நலன் சார்ந்த...

திருகோணமலை: தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்: Oakland  அறிக்கை

அமெரிக்காவை தளமாகக் கொண்டு, பிர தானமாக காணி உரிமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓக்லேன்ட் நிலையம் (The Oakland Institute), இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில், வளம் மிகுந்த விளை நிலங்கள் அபகரிக்கப்படுவது...

நாட்டை மாசுபடுத்திய பிரித்தானியாவிடம் இழப்பீடு கோரும் நைஜீரியா

நையீரியாவின் டெல்ட்டா பகுதியில் அதிகளவான எண்ணைக் கழிவுகளை வள மான நிலத்தில் சிந்தியதால் சூழலுக்கு ஏற்பட்ட இழப்புக்காக பிரித்தானியா அரசிடம் 310 மில் லியன் டொலர்களை அல் லது 505 பில்லியன் நைராவை...

 ஒரு தேர்தலும் இரு தேசங்களும் – ஆர்தீகன்

இலங்கையின் அரச தலைவர் தேர்தல் பிரச் சாரங்கள் இறுதி வாரம் மிகவும் கடுமையான மோதலாக மாற்றம் பெற்றிருந்தது. சிங்களக் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சார மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் என்ற போட்டி ஒருபுறம் இருக்க....

இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கொழும்பில் தீவிரம்

காச நோயாளிகளின் எண்ணிக்கையில் கடந்த வருடம் பதிவானவர்களை விட 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில்...

 இந்தியா முஸ்லீம்களுக்கு எதிரான நாடு – ஈரான்

மியான்மார், காசா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் முஸ்லீம் மக்கள் துன்பத்தை சந்திக்கும் போது நாம் அமைதியாக இருப்பது ஒரு முஸ்லீம் குடி மகனுக்கு ஏற்றதல்ல என ஈரானின் ஆன்மீகத் தலைவர்...

பொதுவேட்பாளர் என்ற இராஜதந்திரம் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன?: ஆய்வாளர் செல்வின் மரியாம்பிள்ளை செவ்வி…

தேர்தல் கள நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில் அவர்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்த போகின்றார்கள் என்பது தொடர்பாக பிரபல அரசியல் பொருளாதாரஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வின் அவர்கள்...