இஸ்ரேலுடன் இந்தியா உடன்பாடு – இஸ்ரேல் செல்லும் இந்திய பணியாளர்கள்

இஸ்ரேலுக்கும் - இந்தியாவுக்கும் இடையில் கடந்த வருடம் மே மாதம் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இஸ் ரேலுக்கு 42,000 இந்தியர்களை பணிக்கு அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. கட்டிட நிர்மாணத்துறை மற்றும் தாதிகள் பணிகளுக்கு முதல்...

தயாராகியுள்ள தேர்தல் களம் தமிழ் மக்களின் தீர்ப்பு என்ன? -அகிலன்

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் - பேரணிகள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன. சனிக்கிழமை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டி மூன்று பேருக்கு...

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இன்று: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர்...
Ilakku Weekly ePaper 305

ஈழத்தமிழரின் இறைமையையும் இருப்பையும் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்துப் பாதுகாருங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

சிறிலங்கா ஈழத்தமிழரை இனவழிப்பு செய்வதற்குச் செய்த-செய்கிற அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனிதாயத்தைச் சிதைக்கும் அத்தனை செயற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை அதன் "இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் செயல்" எனக் கண்டும் காணமல்...

இலங்கை தொடர்பான தீர்மானத்தை வாக்கெடுப்புடனோ, வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவது குறித்து ஐ.நாவில் ஆராய்வு

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள்...

“லெபனானில் இஸ்ரேல் செய்தது போர்க் குற்றம்” – ஹிஸ்புல்லா தலைவர் கண்டனம்

அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடித்தவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து,...

ஜனாதிபதி தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள்  இன்று (20)அனுப்பி வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் உள்ள...

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, இன்றைய தினம் (20) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ரணில் உத்தரவு

தேசிய பாதுகாப்பு சபை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.  ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கை...

அரசியல் தலைமைத்துவம் மக்களின் முடிவுகளை மதிக்கவேண்டும் – கருஜெயசூரிய வேண்டுகோள்

மக்களின் முடிவுகளை மதிக்கும் பொறுப்புணர்வுள்ள அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி வேட்பாளர்களும் அரசியல் கட்சியின் தலைவர்களும் வெளிப்படுத்தவேண்டும் என  முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கருஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளர்ர். அறிக்கையொன்றில் அவர்...