தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (09/20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இன்று அதிகாலை 03.05...
17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சுமார் 17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சீன அபிவிருத்தி வங்கியுடன் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான...
உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்… ஹஸ்பர் ஏ ஹலீம்
இலங்கை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இம் மாதம் செப்டம்பர் 21 ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாடு தழுவிய ரீதியில் சூடு பிடித்துள்ளது.
இதனால்...
வாக்குறுதிகள் புஷ்வாணமகுமா?: துரைசாமி நடராஜா
ஜனாதிபதி தேர்தல் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தமது எதிர்கால கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றனர்.இந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித்...
Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024
Ilakku Weekly ePaper 305 | இலக்கு-இதழ்-305-செப்டம்பர் 20, 2024
Ilakku...
ஜனாதிபதித் தேர்தல் : மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடவடிக்கையில்…
தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் முகமாக கள பணிகளில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் அலுவலகர்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்பமுன்வரவேண்டும் – மட்டு.நகரான்
கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவுத்தளம் என்பது அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.இலங்கையில் எந்த ஜனாதி பதியும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் தமிழ் பொது வேட்பாளராவது எமது பிரச்சிiனைய பேசட்டும் என்ற வகையில்...
லெபனானில் தொடரும் வெடிப்பு சம்பவங்கள்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள்...
தமிழ்ப்பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சரவை...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் சங்க பிரதிநிதிகள் பன்னாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு
நாம் பன்னாட்டு தூதுவர்களை சந்தித்து எமது நியாயங்களை எடுத்துரைத்தோம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள்...










