பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றியது ஐநா

ஆக்கிரமிக்கப்பட்டபாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. ஒருவருடத்திற்குள்  இஸ்ரேல்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்...

தமிழ்ப் பொது வேட்பாளரின் முக்கியத்துவம் குறித்து பொது மக்கள் சிலரின் கருத்துக்கள்….

பத்திரிகையாளர் மதி காலகாலமாக சிங்கள வேட்பாளருக் குத்தான் தமிழ் மக்கள் தமது வாக்குகளை செலுத்தி வந்துள்ளனர். ஆனால் அவ்வாறு ஜனா திபதியாக வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத்  தீர்க்கக் கூடியவாறு எந்த...

‘சங்கு’ சின்னத்துக்கு அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும்: தமிழ் மக்களிடம் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும்...

தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 5ம் நாள்…

1987ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 19ம் திகதி  இன்றைய தினம் தியாக தீபம் திலீபன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள...

லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடிப்பு- விரைவில் பதிலடி: இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5 ஆயிரம் பேஜர்கள் (pagers) ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் இதில்காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான...

கிட்டு பூங்காவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து ‘நமக்காக நாம்’ இறுதி தேர்தல் பிரசார கூட்டம்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம்  கிட்டுபூங்காவில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்றையதினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய...

தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்: #P2P இயக்கம் அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழராகிய நாம் தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு வழி – யாழ். பல்கலைக்கழக சமூகம்

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு...

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பொதுக் கூட்டம்: கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அழைப்பு

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் இந்த கூட்டம் மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கொழும்பு வாழ் தமிழ்...

தியாக தீபத்தின் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று நான்காம் நாள்….

தியாகதீபத்தின் 37ம் ஆண்டின் நாலாம் நாள் இன்று. 1987 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில்   வைராக்கியத்துடன் தனது ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல்  சாவு என்ற உறுதியோடு உண்ணாவிரதத்தை முன்னெடுத்திருந்தார்.