ஹெஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து சிதறியதில் 9 பேர் பலி – 3000 பேர் காயம் :...

லெபனான்: ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் (pager) திடீரென வெடித்துச்சிதறியதில்   குழந்தையொன்று உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 200 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத்...

இலங்கையில் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து...

இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள் : 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல்

நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி,...

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின் ஜம்முகாஷ்மீரில் முதலாவது சட்டசபை தேர்தல் -தீவிரபாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு முதல்கட்டமாக நாளை 24 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை முதல்...

பேரினவாதத் தலைவர்களுக்கு நாம் இனியும் வாக்களிக்க முடியாது: தியாகராஜா நிரோஸ்

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று  சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை...

தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி தமிழர் ஒற்றுமையின் ‘வாடிவாசல்’ – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் அழைப்பு...

சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறப்போகும் மௌனப் புரட்சியில் விடுதலையின் விழுதுகளாக அணியமாவோம்...

தமிழர்கள் திரட்சியாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்: சிறீதரன் பகிரங்கக் கோரிக்கை

தமிழர்கள் திரட்சியாகத் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழு கூட்டத்தின்...

இனப்படுகொலைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் தென்னாபிரிக்கா!

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பான ஞாபகார்த்தமான ஆவணங்கள் எனப்படும் ஆவணங்களை தென்னாபிரிக்க அரசு அனைத்துலக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள் ளதாக அது கடந்த செவ்வாய்க் கிழமை(10) தெரிவித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல்...

 வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பொது வேட்பாளர் அச்சுறுத்தலா?- பிரபல பத்திரிகையாளர் நிக்சன்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது இந்த நிலைமையில் கள நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றது? அதாவது பிந்திய கருத்து கணிப்புகளின்படி யார் முன்னணியில் நிற்கின்றார்கள்?  இந்த வேட்பாளர்கள் பிரசாரங்களின் போது தாக்குதல்கள்...

தியாக தீபம் திலீபன் 37ம் ஆண்டு நினைவேந்தல்: இன்று 3ம் நாள்….

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன்  12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய மூன்றாம் நாள் இன்றாகும். 29 நவம்பர் 1964-ல் இலங்கை யாழ்பாணத்தில்...