சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல்...

நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் "சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்" நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார...

‘மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக’ – முன்னாள் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "முன்னாள் ஜனாதிபதிகளுக்கு...

சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை  வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என  யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் பல்வேறு...

ரஷ்ய இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள்: பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கை ஐ.ஓ.எம்மிடம் கையளிப்பு

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர்  ஐ.ஓ.எம்மிடம் கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான...

ஜனாதிபதி யாழ். விஜயம் ; வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை (31)...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – ஜனாதிபதி பங்கேற்பு

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது. மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர்,...

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவது குறித்து அரசாங்கம் தகவல்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் வேண்டுகோளுக்கு அமைய புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்பு,  வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும்...

பெரும்பான்மையை விஞ்சும் முஸ்லிம்களின் சனத்தொகை : ரவூப் ஹக்கீம் கருத்து

நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொகையை முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞான பூர்வமாக உறுதியான விடயமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்...

இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஐவருக்கு எதிராக யாழ் பொலிஸார் கோரிய தடையுத்தரவு நிராகரிப்பு

07. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக யாழ் பொலிஸாரினரால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (31) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில்...

சுதந்திர தின விழா ஒத்திகை நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர்

06. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின விழா ஒத்திகையை நடாத்துவதாகப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். 'இம்முறை சுதந்திர தின விழாவிற்காக 1,873 படை...