இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன...
அமைச்சர் விஜித்த ஹேரத், இத்தாலி தூதுவர் இடையே சந்திப்பு
இலங்கையின் சாரதி அனுமதிபத்திரம் இத்தாலியில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடவும் இத்தாலியில் தொழில் விசா பிரச்சினையை தீர்ப்பதற்கும் அமைச்சர் விஜித்த ஹேரத் இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்...
தையிட்டி விகாரை காணி விவகாரம் : ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – கஜேந்தரகுமார்
சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் முவ்வாயிரம் இலங்கையர்கள்
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,445,549...
அரசியலமைப்பு திருத்தமின்றி முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களை குறைக்க முடியும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
'அரசியலமைப்பில் திருத்தம் செய்யாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களையும் குறைக்க முடியும்' என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் – தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான கொள்கலன்களை விடுவிக்க புதிய யோசனை
இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான கூட்டு யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.
இதன்படி, அடுத்த...
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் – காலி துப்பாக்கி சூட்டில் மூவர் பலி
காலி - ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு (30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த விடுதியின் உரிமையாளர் மூவர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 7 காவல்துறை குழுக்கள்...
அரசியல் மாற்றம் ஏற்படுவதால் பொருளாதாரம் மாற்றம் பெறாது – ஜனாதிபதி யாழில் தெரிவிப்பு
'நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதால் பொருளாதாரம் மாற்றம் பெறாது' என்றும் 'அவ்வாறு நினைக்க முடியாது' என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...
பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க...
மாவையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டுக்குச் சென்று இன்று (31) அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற...









